Welcome to Red Hat Documentation
Red Hat Documentation provides manuals, references and guides to the following Products:
Red Hat Enterprise Linux என்பது உலகில்’s முன்னணி பொது நிரலாக்க இயக்கத்தளம் மற்றும் பயன்பாடு வரிசைப்படுத்தும் தளமாகும்.
ஒரு சான்றதழிக்கப்பட்ட தளத்தில், Red Hat Enterprise Linux பின்வருவதைக் கொடுக்கிறது:
பயன்பாடுகள் — ஆயிரக்கணக்கான சான்றழிக்கப்பட்ட ISV பயன்பாடுகள்.
வரிசைப்படுத்தும் விருப்பங்கள் — தனி கணினி அல்லது மெய்நிகர் சேவையகங்கள், க்ளௌட் கணித்தல் அல்லது மென்பொருள்களுயும் கொண்டுள்ளது.
வன்பொருள் விருப்பங்கள் — உலகின்’ முன்னணி வன்பொருள் விற்பனையாளர்கள் மூலம் பரந்த விகிதத்தில் தளங்கள்.
Red Hat ஆவணமாக்கம் Red Hat Enterprise Linuxக்கு நிறுவுதல், வரிசைப்படுத்தல் மற்றும் பராமரித்தலுக்கு கையேடுகளை வழங்கி, மேலும் கிளஸ்டர் நிர்வகித்தல், முழு Red Hat கோப்பு முறைமை; Red Hat மெய்நிகராக்கம்; செயல்திறன் சரிசெய்தல்; மற்றும் fault-tolerant Multipath I/O ஆகியவற்றிற்கும் கையேடு மற்றும் புத்தகங்கள் கொடுக்கிறது.
JBoss Enterprise Application Platform என்பது Red Hat'இன் வணிகத்திற்கு தயாராக இருக்கும், ஜாவா பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்கும், வரிசைப்படுத்தும் மற்றும் நிறுவும் பொது நிரலாக்க கருவியாகும். JBoss Enterprise Application Platform ஒரு கிளஸ்டர் Java EE பயன்பாட்டு சேவையகத்தை பொருள்/தொடர்புடைய ஒப்பிடுகளை ஒருங்கிணைத்து (JBoss Hibernate) மற்றும் ஒரு முழு பயன்பாடு கட்டமைப்பை (JBoss Seam) பின்பற்றுகிறது.
Red Hat ஆவணமாக்கம் JBoss கருவிகளுக்கு ஒரு முழுமையான புத்தக வடிவத்தை கொடுக்கிறது, ஹைபர்னேட் மற்றும் சீம் குறிப்புகள், நிறுவல் மற்றும் சேவையக கட்டமைப்பு கையேடுகள், JBoss செய்தியிடல் மற்றும் என்டைட்டி மேலாளார் பயனர் கையேடு மற்றும் ஒரு முழுமையான குறிப்பு கையேட்டையும் சேர்த்து கொடுக்கிறது.
JBoss Enterprise SOA Platform என்பது JBoss Enterprise Application Platform ஐ JBoss Enterprise Service Bus (ESB), JBoss விதிகள் (ஒரு பொது நிரலாக்க மற்றும் தரப்படுத்தல் அடிப்படையான தொழில் விதிகள் பொறி) மற்றும் JBPM (JBoss Enterprise Framework) ஆகியவற்றை ஒருங்கிணைத்து எளிய ஒரு பொது தொழில் தானியக்க தளத்தை கொடுக்கிறது.
JBoss Enterprise SOA Platform ஆவணமாக்க தொகுப்பு JBoss விதிகள் கையேடு, JBPMக்கு ஒரு பயனர் கையேடு, ESB கண்காணித்தில் மற்றும் நிரலாக்கம் பற்றி கையேடு ஒரு JBPM மற்றும் ESB ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கையேடு மற்றும் ESB நிர்வாக கையேடு ஆகியவற்றை கொண்டுள்ளது.
Red Hat சான்றிதழ் முறைமை ஒரு நிஜ உலக கடினம், சான்றிதழ் அங்கீகாரத்தின் பொது நிரலாக்கமாகும். இது சான்றிதழ் சுழற்சி மேலாண்மையான, விசை காப்பு, Online Certificate Status Protocol (OCSP) மற்றும் ஸ்மார்ட் மேலாண்மை ஆகியவற்றின் அனைத்து வியூகத்துக்கும் துணைபுரிகிறது.
Red Hat ஆவணமாக்கம் முழு கணினி நிறுவல், வரிசைப்படுத்தல், OCSP, பதிவு அனுமதிகள், டோக்கன் செயல்படுத்தல், ஸ்மார்ட் கார்ட் வரிசைப்படுத்தல் மற்றும் மேலாண்மை, சான்றிதழ் மற்றும் டோக்கன் மேலாண்மை, சான்றிதழ் புதுப்பித்தல் மற்றும் சான்றிதழ் கணினி’ இடம்பெயர்தல்: நெட்ஸ்கேப் சான்றிதழ் மேலாண்மை முறைமை போன்றவற்றிக்கு நிர்வாகி’ கையேட்டை வழங்குகிறது.
நிர்வாகி'கள் கையேடு ஒரு முழு Access Control List (ACL) குறிப்பை கொண்டுள்ளது, இது ஒவ்வொரு ACL மூலத்தையும் அனைத்து துணை அமைப்புகளுக்கு ஒவ்வொரு மூல கட்டுப்பாடுகளும் தேவையான செயல்பாடுகளை பட்டியலிட்டு அதன் வெளிப்பாடுகளை குறித்து வரையறுக்கிறது.
Red Hat Directory Server என்பது LDAP-அடிப்படையான பயன்பாட்டு அமைவுகளை மையப்படுத்தல், பயனர் விவரக்குறிப்பு, குழு தரவு, கொள்கைகள் மற்றும் அணுகல் கட்டுப்பாடு தகவல் கொண்ட சேவையகமாகும். Red Hat Directory Server பயனர் மேலாண்மை, போலி தரவுகளை தவிர்த்தல் மற்றும் தரவு மேலாண்மையை தானியக்கப்படுத்தல் போன்றவரற்றிற்கு மைய தொகுபதிவகம் ஒன்றை உருவாக்குகிறது. Red Hat Directory Server ஒரு ஒற்றை அங்கீகார மூலத்தை இண்ட்ராநெட் மற்றும் எக்ஸ்ட்ராநெட் பயன்பாடுகளுக்கு உருவாக்க பாலிசிகளை சேமிப்பது மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் இயக்கத்தளத்திற்கு அணுகல் கட்டுப்பாடு தகவல், பிணைய அடிப்படையான ரிஜிஸ்ட்ரி போன்றவற்றை அணுகுகிறது.
Red Hat ஆவணமாக்கம் அடைவு சேவையகத்தை நிறுவ, வரிசைப்படுத்த, நிர்வகிக்க மற்றும் தனிபயனாக்க கையேடுகளையும் மற்றும் முழு கட்டளை மற்றும் குறிப்புகளையும் கொடுக்கிறது
Red Hat Enterprise MRG Realtime என்பது ஒரு Red Hat Enterprise Linuxஇன் தரப்படுத்தப்பட்ட கூறுகளை சேர்க்க அல்லது மாற்ற இருக்கும் தொகுப்புகளின் கூட்டமைப்பாகும் (including a real-time kernel and a collection of utiltities for configuring and tuning real-time performance). Red Hat Enterprise Linux மற்றும் Red Hat Enterprise MRG ஆகிய இரண்டும் சேர்ந்து ஏற்ற, 100 மடங்கு அதிகமான தரப்படுத்தப்பட்ட தீர்வுகளை கொடுக்கிறது. மேலும், MRG ஒரு திட்டப்படுத்தியை கொடுத்து பெரிய அளவு .
Red Hat ஆவணமாக்கம் MRGஐ நிறுவ, வரிசைப்படுத்த, கையேட்டை கொடுக்கிறது, ஒரு செய்தி கற்பித்தல், MRG கிரிட் கூறுகளை வரிசைப்படுத்த ஒரு கையேடு மற்றும் MRG நிகழ்நிலை கர்னலை சரி செய்ய ஒரு கையேட்டையும் கொடுக்கிறது.
Red Hat Network Satellite என்பது ஒரு லினக்ஸ் கணினிகளை மேலாண்மை செய்யும் சேவையகமாகும். இது உங்களை ஒரு முழுமையான, பாதுகாப்பான லினக்ஸ் வரிசைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு முறைமையை உங்கள் சொந்த கணினியில் நிறுவ அனுமதிக்கிறது. சேட்டிலைட் சேவையகம் மட்டும் Red Hat Network உடன் எப்போதும் இணைக்கப்பட்டு, கணினிகளில் வரும் மேம்படுத்தல்களை முழுவதும் (மெய்நிகராக்கப்பட்ட கணினிகளையும் சேர்த்து) கட்டுப்படுத்துகிறது. வாய்ப்பளிக்கும் தொகுதி மற்றும்அதன்' பார்மெட்டர் கணினிகளை உங்கள் பிணையத்தில் சேர்த்து பொது இணையத்தில் இணைக்காமல் சேர்க்க வாய்ப்புள்ளது.
Red Hat ஆவணமாக்கம் பிணைய சேட்டிலைட்டிற்கு நிறுவல், வரிசைப்படுத்தல், கிளையன் கட்டமைப்பு மற்றும் சேனல் நிர்வகிப்பு கையேடுகளை கொடுக்கிறது. மேலும் பிணைய சேட்டிலைடு சேவையகத்திற்கு முழுமையான குறிப்பு கையேட்டையும் கொடுக்கிறது.